நாகை கல்வியியல் கல்லூரி மற்றும் நாகை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை நாகை நகரில் (பாப்பாகோவில்) 2005ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. தரமான ஆசிரியர்கள், சிறந்த பயிற்சி, விரிவான நூலகம் மற்றும் பயிற்சிக்கூட வசதிகள் ஆகியவற்றுடன் இந்த கல்வி நிறுவனங்கள் நாகை பகுதியில் சிறப்பான கல்விப்பணி ஆற்றி வருகின்றன.
துவங்கிய வருடம் முதல் தொடர்ந்து நாகை நகரின் முன்னோடி கல்வி நிறுவனங்களாக திகழ்கின்றன இந்த நிறுவனங்கள். இரண்டாம் பட்டமளிப்பு விழா
0 comments:
Post a Comment